Site icon பண்ணையார் தோட்டம்

sericulture training center – பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையங்கள் மற்றும் தொடர்பு எண்கள்

silkworm_sericulture

 பட்டு உற்பத்தி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி ( sericulture training center  )

 

நாம் தமிழகம் பட்டு உற்பத்தியில் சிறந்து மைசூர்க்கு அடுத்து இந்தியாவில் தமிழகமே. தமிழ்நாடு அரசு பட்டுப்புழு பயிற்சி நிலையம் கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஓசூரில் தமிழக ஆரசு சார்பாக சிறப்பாக செயல்படுகிறது .

இங்கு விவசாயிகளுக்கு பட்டுபுளிவில் நோய் கட்டுப்பாடு , வளர்ப்பு , முட்டை சேமிப்பு மற்றும் மகசூல் மேப்ம்பாடு பற்றி பயிற்சிகள் கொடுக்க படுகிறது .

மத்திய அரசுடன் இணைந்து பெங்களூர் மற்றும் மைசூரில் இருக்கும் மத்திய பட்டுபயிற்சி மற்றும் அரிசி நிருவனகளுடன் இணைந்தும் பழ விதமான பயனுள்ள பயிற்சிகள் ,குறிப்பாக பெண்களுக்கு இலவசமாக மைசூர் படு வளர்ச்சி மையத்தில் இலவச பயிற்சியும் வழிகாட்டல் வழங்க படுகிறது .

அளிக்கப்படும் பயிற்சிகள் விவரம் :

  1. முசுகொட்டை பயிரில் ஒருகிணைந்த சத்து மற்றும் நோய் மேலாண்மை முறைகள் ,இது 6 நாட்கள் பயிற்சி.
  2. இளம் பட்டு புழுவளர்ப்பு, இது 8 நாட்கள் பயிற்சி
  3. இளம் மற்றும் முதிர் புழு வளர்ப்பும் மேலாண்மையும் . இது 35 பயிற்சி
  4. பட்டு பூச்சி மற்றும் நோய் நோய் கட்டுபாடுகள் .இது 10 நாட்கள் பயிற்சி
  5. மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு.இது 6 நாட்கள் பயிற்சி
  6. சிறிய கை கருவி மூலம் வேலைப்பளு குறைப்பு . இது 6 நாட்கள் பயிற்சிகள்.இந்த பயிற்சிகள் பற்றிய விரிவான விளக்கங்கள் பெற .தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகங்கள்

ஓசூர் பயிற்சி மைய தொடர்பு மற்றும் முகவரிகள்

Thiru. S. Ramesh,
Member Secretary / Deputy Director / Principal, seritrg@gmail.com
TamilNadu Sericulture Training Institute,
Old Bangalore Road, Phone : 04344-244241
Hosur 635 109 Fax : 04344-240990
Krishnagiri District
Thiru. S. Lakshmanan,
Asst. Director of Sericulture, Phone : 04344-244241
TamilNadu Sericulture Training Institute,
Old Bangalore Road,
Hosur 635 109
Krishnagiri District

 

sericulture department Google map

தமிழ்நாடு அரசு பட்டு வளர்ப்பு பயிற்சி மையம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். போன்: 04344 – 225 628. H.O: சேலம் – 0427 – 229 61661.

 

sericulture training center Google map

இந்திய அரசு பட்டுப்புழு பயிற்சி நிலையம், 5/1, Opp: க.ஐ.இ, மத்திய பட்டு வாரியம், 44, தளிரோடு ஓசூர்-635 110, கிருஷ்ணகிரி மாவட்டம். போன்: 04344 – 220 520, 522 04

 

Sericulture தொழில்நுட்பம் ஆலோசனை கோயமுத்தூர்

தொழில்நுட்பம் ஆலோசனை பெற பேராசிரியர், பட்டுப்புழு வளர்ப்பு துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை, கோயமுத்தூர்-641 003. போன்: 0422 – 661 1296

 

ஓசூர் விதை வங்கி விவரங்கள்

Thiru.  Shanmugasundaram,
Deputy Director of Sericulture (Seed), seedhosur@gmail.com
Seed Coordination,
Post Box No.31, 04344-222601
Dinnur,
Hosur 635 109.
Thiru. S. Arilingam,
Asst. Director of Sericulture,  (F.A.C)., adsavalapally1986@gmail.com
Avalapally@Hosur,
Thally Road, Post Box No.19, 04344-223043
Hosur – 635 109
Thiru. V. Babu,
Asst. Director of Sericulture, (FAC)
Kalkondapally,
Thally Road, serikalkondapalli@gmail.com
Peeda Balakondapally Post
PIncode 635 114
Denkanikottai Taluk,
Krishnagiri District.
Thiru.  A. Lakshmanan, seriuddanapalli@gmail.com
Asst. Director of Sericulture (F.Addl. Charge),
P2, Seed Farm, Hosur Road,
Uddanapally 635 119.
Krishnagiri District.
Thiru. V. Babu, adserikolatti@gmail.com
Asst. Director of Sericulture , (Adl.Ch).,
Large Scale Silk Farm,
Kolatti,
Bikkanapalli Post
Pincode 635 107
Denkanikottai Taluk
Krishnagiri District.
Kollatti
Exit mobile version