Site icon பண்ணையார் தோட்டம்

மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் மற்றும் வளர்ப்பு 

மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் மற்றும் வளர்ப்பு

மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் திருமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ளார் நமது வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள். இது மட்டும் இன்று மேலும் பல மூலிகைகள் பற்றும் குறிப்பிட்டுள்ளார் . இது இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில்  karisalankanni keerai  அதிகம் உள்ளது .

 

பொற்றலை கையாந்தகறை என்னும் மஞ்சள் கரிசலாங்கண்ணி

பொன் நிறத்தில் பூக்கும் தன்மை கொண்டது இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி. இவ்வாறு பூக்கும் மஞ்சள் நிற பூவின் காரணமாக “பொற்றலை கையாந்தகறை” எனும் பெயரிலும் அழைக்க படுகிறது .கையாந்தகறை,கயோன்னி என்றும் அலைக்கப்டுவது உண்டு .

மருத்துவ பயன்கள் :

மாடி தோட்டம் / வீடு தோட்டங்களில்  வளர்ப்பது  எப்படி :

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையாய் தண்டு வெட்டி வைத்தும் , விதைகள் மூலமும் வளர்க்க முடியும் .இதனை தொட்டிகளிலோ அல்லது பாக்கெட்டுகளிலோ வைத்து வளர்க்கலாம். குறைவான இடமே தேவை .

 

மஞ்சள் கரிசலாங்கண்ணி நாம் நமது இடங்களுள் வளர்பதம் மூலம் நாம் நமது உடல் நலம் காக்க தினமும் துவையலாக, கடைசலாக, பொறியலாக சேர்த்து கொள்ளலாம்.

 

மஞ்சள் கரிசலாங்கண்ணி in english

Eclipta prostrata என்றும் false daisy, yerba de tago, Karisalankanni, bhringraj என்றும் அழைக்கப் படுகிறது

Exit mobile version