மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் மற்றும் வளர்ப்பு
மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் திருமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ளார் நமது வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள். இது மட்டும் இன்று மேலும் பல மூலிகைகள் பற்றும் குறிப்பிட்டுள்ளார் . இது இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் karisalankanni keerai அதிகம் உள்ளது .
பொற்றலை கையாந்தகறை என்னும் மஞ்சள் கரிசலாங்கண்ணி
பொன் நிறத்தில் பூக்கும் தன்மை கொண்டது இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி. இவ்வாறு பூக்கும் மஞ்சள் நிற பூவின் காரணமாக “பொற்றலை கையாந்தகறை” எனும் பெயரிலும் அழைக்க படுகிறது .கையாந்தகறை,கயோன்னி என்றும் அலைக்கப்டுவது உண்டு .
மருத்துவ பயன்கள் :
- நுரையீரல் சளியை நீக்கும்
- பாஸ்பரஸ் சத்து ,தங்கச் சத்து ,இரும்புச்சத்து நிறைந்து உள்ளது .
- வைட்டமின் ‘ஏ’ உள்ளது
- குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு 2 சொட்டில் 8 சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும்.
- மஞ்சள் காமாலை கட்டுப்படும்
- வெட்டை நோய் ,சிறுநீரக பதிப்புகள் போன்றவைகளுக்கு இது சிறந்தது.
மாடி தோட்டம் / வீடு தோட்டங்களில் வளர்ப்பது எப்படி :
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையாய் தண்டு வெட்டி வைத்தும் , விதைகள் மூலமும் வளர்க்க முடியும் .இதனை தொட்டிகளிலோ அல்லது பாக்கெட்டுகளிலோ வைத்து வளர்க்கலாம். குறைவான இடமே தேவை .
மஞ்சள் கரிசலாங்கண்ணி நாம் நமது இடங்களுள் வளர்பதம் மூலம் நாம் நமது உடல் நலம் காக்க தினமும் துவையலாக, கடைசலாக, பொறியலாக சேர்த்து கொள்ளலாம்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி in english
Eclipta prostrata என்றும் false daisy, yerba de tago, Karisalankanni, bhringraj என்றும் அழைக்கப் படுகிறது
மாடி தோட்டத்தில் வளர்க்க மஞ்சள் கரிசலாங்கண்ணி கிடைக்குமா
ples karisalakanni seed vendum
மஞ்சள் கரிசலாங்கண்ணி விதை வேண்டும்
I need yellow karisalai seed . please
Let me know where it is available?
மஞ்சள் கரிசலை இதை வேண்டும்.
பூனை மீசை விதை அல்லது நாற்று தேவை.