எங்கே கிடைக்கும் பாரம்பரிய நாட்டு விதைகள்

நாம் அனைவரும் ஏதோ ஒரு நேரத்தில் நமது பாரம்பரிய விதைகளை தேடிக்கொண்டு உள்ளோம். அதன் காரணமான அனைவருக்கும் பயன்பாடு என்று கருத்தில் கொண்டு நான் அறிந்த விதைகள் கிடைக்குமிடம் பற்றியதை தொகுத்து உள்ளேன்.

இதில் பகிர்ந்துள்ள விவரங்களை சிறிது அளவே நான்  சரிபார்த்து பதிந்து உள்ளேன். மேலும் நிறைய  நண்பர்களின் பங்களிப்பும் இதில் உள்ளது.தொடர்பு எண் திருத்தம் உள்ளது , உங்களுக்கும் ஏதேனும் தொடர்புகள் தெரிந்த பகிரவும் .

மேலும் நீங்களும் இந்த தொடர்புகளை சரிபார்த்து கொள்ளவும். இவர்களிடம் நீங்கள் வாங்கும் பொருளுக்கு கொடுக்கும் பணத்திற்கோ நான் பொறுப்பு அல்ல .

பாரம்பரிய நாட்டு விதைகள்

 

 

பாரம்பரிய நெல் விதைகள் :

திரு. ஜெயராமன் ,  தொடர்பு கொள்ள – 04369-2209954, Cell: 94433 20954, E-mail:[email protected].  திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி தாலுக்காவில் உள்ள ஆதிரங்கம்   – தகவல்கள் திரட்டி கொண்டு உள்ளோம்.விரைவில் தெரியபடுத்துகிறேன்

தஞ்சாவூர் சித்தர் , 25 பாரம்பரிய நெல் ரகங்கள் தொடர்புக்கு :9443139788

விவசாயிகளுக்கு இலவசமாக தந்து வருகிறார் தஞ்சை மாவட்டத்தில் மருதாநல்லூர் ஊரைச்சேர்ந்த  எட்வின் ரிச்சர்ட்.    தொடர்புக்கு : 94432 75902

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா

Dr.திபால்திப் – பாரம்பரிய நெல் ரகங்கள் – 033-25928109  ,E-Mail – info@cintdis.org


பாரம்பரிய காய்கறி விதைகள்

 அ.மீனாட்சிசுந்தரம்
‘பாரம்பரிய விதைகள் மையம்’
கலசப்பாக்கம் – 606751
திருவண்ணாமலை மாவட்டம்
செல்: 9787941249
 

திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன்  – 92456 21018

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த திரு. யோகநாதனை – 9442816863. தமிழ்நாட்டின் 36 பாரம்பரிய காய்கறி விதை வகைகள் அவரிடம் இருக்கின்றன. கத்தரிக் காயில் மட்டும் பொன்னி கத்தரி, பச்சை கத்தரி, வெள்ளை கத்தரி, பாளையம் கத்தரி, முள் கத்தரி என்று ஐந்து வகைகளை வைத்திருக்கிறார்

பெங்களூரை சேர்ந்த ஜனதான்யா அமைப்பு -080-26784509, 9449861043

NAVDANYA-அமைப்பு -தொடர்புக்கு [email protected]

Dr.வந்தனா சிவா ,(RFSTE) Research Foundation for Science, technology and Ecology (India)

அ.மீனாட்சிசுந்தரம் ,  ‘பாரம்பரிய விதைகள் மையம்’  , கலசப்பாக்கம் – 606751  ,திருவண்ணாமலை மாவட்டம்  , செல்: 9787941249 ,

மரம் / மூலிகைகள்  கன்றுகள் விதைகள் :

திரு.அர்ஜுனன் , அலைபேசி: 97903 95796 ,

கண்ணன் , அலைபேசி -9789828791 120 வகை முலிகை செடிகள்

திரு,ராமநாதன், புதுக்கோட்டை – தொலைபேசி எண் : 09655067894   (கிடைக்கும் தகவல்கள் சரியானதாகஇல்லை )

ஓட்டுகட்டின விளாம் மரம் -ஜெகநாத ராஜா: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தொடர்புக்கு: 98421-22866.

மழை நீர் சேகரிப்பு :ஆராய்ச்சியாளர்: காளிமைந்தன் வீ.செ.கருப்பண்ணன், B.Sc,ஓய்வுற்ற மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்! முகவரி: 55, கூட்டுறவுக் காலனி, நாமக்கல்-637001 கைபேசி: 08903281888. EMail ID: kaulimaindan2@ gmail.com


இதே திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன் (92456 21018) என்பவரும் பாரம்பரிய விதை விற்பனை செய்து வருகிறார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பாலூரில் உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையமும், காய்கறி விதை வாங்க சிறந்த இடம். பச்சை வெண்டை, வெள்ளை வெண்டை, சிகப்பு வெண்டை, நெட்டை புடலை, குட்டை புடலை, மிதி பாகல், நெட்டை பாகல், குட்டை பாகல்,கீரை வகைகள், பீர்க்கன் காய், கொடி அவரை, சுரைக்காய், தக்காளி, கொத்தவரை, பரங்கி, சாம்பல் பூசணி ஆகிய விதைகள் இங்கே கிடைக்கும். காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். 0414 -2212538.

பாரம்பரிய விதைகள் வாங்க மற்றுமொரு சிறந்த தொடர்பு-கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒடயார்பாளயம் கிராமத்தை சேர்ந்த குருசாமி. பாரம்பரிய விதை சேகரிப்பாளர் இவர். சேகரித்த பாரம்பரிய விதைகளை வகை படுத்தியுள்ளார் . 09008167819 . [இன்று  விற்பனை  செய்வது பற்றிய தகவல்  இல்லை   ]

பெங்களூரை சேர்ந்த ஜனதான்யா அமைப்பு பாரம்பரிய விதை சேகரிப்பு மற்றும் விற்பனை பணிகளை செய்து வருகிறது.
080-26784509, 9449861043,
FAX-080-26680995.

e-mail: [email protected].in
[email protected]
[email protected]

 

உயிர் வேலி ( Willows )

ஈரோடு-முத்தூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சி.சுப்பிரமணியன்  : அலைபேசி 98947-55626

வழிகாட்டி

நீர் சேகரிப்பு பிரம்மாண்டக் குட்டைகள் வெட்ட நிறைய செலவு ஆகாதா? “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள்! அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன்!” – எந்தச் சலனமும் இல்லாமல் சொல்கிறார் இ.ஆர்.ஆர்.சதாசிவம்.

சதாசிவம், தொடர்புக்கு: 9843014073