Site icon பண்ணையார் தோட்டம்

விவசாய பழமொழிகள் – Tamil Palamoligal

விவசாய பழமொழிகள்

 

 

நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.

காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.

தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்.

கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

Exit mobile version