நமது நாட்டில் பல விடயங்கள் பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் கூறி சென்று உள்ளனர். பல பெரிய சிக்கலான அனைத்தும் சிறிய வார்த்தை கோர்வையில் அடக்கி சென்று உள்ளனர். மேலும் பல மருத்துவ , வாழ்வியல் சார்ந்தவையும் உண்டு . இன்று ஒரு இடத்தில கீழே இருக்கும் பழமொ
” சுவாமி இல்லை என்றால் சாணியை பார் , மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார் , பேதி இல்லை என்றால் (நேர்) வாளத்தைப் பார் ”
விளக்கம் தேடிக்கொண்டே உள்ளேன் . தெரிந்த நண்பர்கள் தங்களின் கருத்துகளை பகிரவும் .
