தரமான விதைகள் வாங்க
தமிழகத்தில் சமீப காலமாக தரமற்ற விதைகளால் விவசாயிகள் அதிகமான மகசூல் பாதிப்பு அடைவதை பல இடங்களில் காண முடிகிறது. பலவகையான விதைகள் தேர்ந்து எடுக்க பட்டு விற்பனைக்கு வருகின்றன .அதில் காய்கறி விதைகளில் 2,269 ரகங்களும், நெல் …