sericulture
பட்டு வளர்ப்பு அல்லது பட்டுப்புழு வளர்ப்பு இதனை ஆங்கிலத்தில் Sericulture, அல்லது silk farming என்று அழைக்கப்படுகிறது Sericulture பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரி சாகுபடிவழிமுறைகள் மல்பெரி சாகுபடி விவசாயம் சார்ந்தத் தொழில்களில் குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடியது, பட்டுக்கூடு உற்பத்தி தான். …