Search Results for: காய்கறிகள்
நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? – கண்டுபிடிக்க ஒரு எளிய வழி அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல …
தான் பிறந்த மண்ணுக்கும், தான் சார்ந்த மனித சமூகத்திற்கும் நித்தமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் இரவு பகல் பாராது செயல்படும் 83 வயது இளைஞர் ராஜகோபால் பற்றிய பதிவுதான் இது. தங்களது வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் மனிதர் குல …
இயற்கையை போற்றுவோம் கட்டுரை இயற்கையை போற்றுவோம் கட்டுரை என்பதை கருத்தில் கொண்டு என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று …
இயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்! ஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். …
வாங்க விவசாயம் செய்யலாம்…! உலக நாடுகளில் விளையக்கூடிய எல்லா பயிர் வகைகளும் நம் நாட்டில் விளைகிறது. இந்தியாவில் உள்ள பருவ நிலை விவசாயத்துக்கு உகந்ததாக இருக்கிறது. இங்கு எல்லா வளமும் இருக்கிறது. நம்முடைய அப்பா, அம்மா எல்லாம் இந்த விவசாயத்தை …
முகப்பரு ஏற்பட மலச்சிக்கல் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகு முறையற்ற உணவுப் பழக்கம் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தல் ஆகியவை காரணமாகவும் முகப்பரு ஏற்பட வாய்ப்புண்டு. முகப்பரு வராமல் தடுக்க உணவில் …
இரசாயன பூச்சி கொல்லிகளின் விலையேற்றமும், உரகங்களின் பற்றாக்குறையும் உள்ள இச்சூழலில் அதிக மகசூல் பெறுவது, விவசாயிகளுக்கு எளிதான காரியமன்று. குறைந்த ஈடுபொருள் செலவுதரும் எந்தவொரு மாற்று திட்டத்தையும் ஏற்ற விவசாயிகள் தயாராக உள்ளனர். அதே சமயம் அத்திட்டம் அதிக மகசூல் …
எங்கே கிடைக்கும் பாரம்பரிய நாட்டு விதைகள் நாம் அனைவரும் ஏதோ ஒரு நேரத்தில் நமது பாரம்பரிய விதைகளை தேடிக்கொண்டு உள்ளோம். அதன் காரணமான அனைவருக்கும் பயன்பாடு என்று கருத்தில் கொண்டு நான் அறிந்த விதைகள் கிடைக்குமிடம் பற்றியதை தொகுத்து உள்ளேன். …
”ஹைதராபாத்தில் ‘கிரிடா’ என அழைக்கப்படும் ‘சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேன்ட் அக்ரிகல்ச்சர்’ (CRIDA-Central Research Institute for Dryland Agriculture) என்ற பெயரில் மத்திய அரசின் நிறுவனம் ஒன்று இருக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை சேமித்து வைக்கும் வகையில், …
இது எனது கனவு இல்லம் / தோட்டம் : தற்சார்பு வாழ்க்கை வாழ ஒரு இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை காண முயற்சி எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற …
கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள் கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள் அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் …
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம். அவ்வாறு …
தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு! 1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் …
“காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது …
இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம் ————————–————————–– மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார். ”நல்ல காற்று, நல்ல உணவு, …