Search Results for: இயற்கை

இயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி: கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு

அதிகரிக்கும் கொசு உற்பத்தியை தடுத்து ஒழிக்க, உணவுக்கு பயன்படும் இயற்கை பொருள்களை மருந்தாக மாற்றி, புதிய கொசு ஒழிப்புக்கருவியை கண்டுபிடித்துள்ளார் கோவை பேராசிரியர். சாதாரண இருமல் முதல் உயிர் பறிக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் வரையிலான, கொடிய நோய்கள் பெரும்பாலும் …

இயற்கை முறையில் வாழை விவசாயம்

வாழையில் இயற்கை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து புதிய வேளாண் தொழில் நுட்பம் கொண்டு விவசாயி சாதனை!!! கரூர் அருகே குளித்தலையில் வாழையில் இயற்கை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து புதிய வேளாண் தொழில் நுட்பம் கொண்டு …

இயற்கை முறையலில் தயாரிக்கக் கூடிய கரைசலில் உள்ள சத்துக்களின் விவரம்

இயற்கை முறையலில் தயாரிக்கக் கூடிய கரைசலில் உள்ள சத்துக்களின் விவரம் மீன் அமினோ அமிலம் இதில் 90 சதவீதம் தழைச்சத்து உள்ளது. பயிர்களின் பூ பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்கின்றது பஞ்சகவ்யா பஞ்;சகவ்யத்தில் நுண்ணூட்டச் சத்துக்களும் தழை> மணி> சாம்பல், …

யூரியாவிற்கு மாற்றாக இயற்கை மருந்து

யூரியாவை விட இயற்கை மருந்து நல்லது!யூரியாவிற்கு மாற்றாக, தானே தயாரித்துப் பயன்படுத்தும், இயற்கை உரம் குறித்து விளக்கும், விவசாயி பாஸ்கரன்: தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பயிர் செழிப்பாக வளர, யூரியா மிகவும் அவசியம் என்ற தவறான …

கோழிக்கு இயற்கை முறையில் தீவனம் தயாரிப்பது எப்படி ?

தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்:-  மக்காச்சோளம் 40 கிலோ சோளம் 7 கிலோ அரிசிகுருணை 15 கிலோ சோயா புண்ணாக்கு 8 கிலோ மீன் தூள் 8 கிலோ கோதுமை 5 கிலோ  அரிசித் …

இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனாலும், “கைகொடுத்த’ சாரல் மழை ஈரத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் சாகுபடியில் 82 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கண்டுள்ளார் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள விவசாயி. கடந்த ஆண்டில் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட …

யார்தான் வெல்லக்கூடும் இயற்கையை ??

எவ்ளோ சாணி குட்டு இருக்கு? என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று வளர்ந்திருந்தது.4 ஏக்கரா மேட்டுப்பூமி. மீதி …

இயற்கை விவசாயி களத்தில்

வணக்கம். Senthilnathan karupannan  வீடியோ இயற்கை விவசாயம் செய்ய நினைக்கும் அனைவருக்கும் ஒரு திறவுகோலாக அமையும். இந்த வீடியோ முழுவதும் பார்த்துவிட்டு பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க. விவசாயிகள் பலனடையட்டும். பிடிக்கவில்லை என்றால் தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பகிரவும். இந்த அமைப்பை …

இயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்!

இயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்! ஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். …

புதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்- மரங்களை நேசிக்கும் மரியசெல்வம்

காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் …

ஆடுகளின் மூலம் குறைந்த செலவத்திட்டத்தில் ஒரு இயற்கை ஈடுபொருள்

இரசாயன பூச்சி கொல்லிகளின் விலையேற்றமும், உரகங்களின் பற்றாக்குறையும் உள்ள இச்சூழலில் அதிக மகசூல் பெறுவது, விவசாயிகளுக்கு எளிதான காரியமன்று. குறைந்த ஈடுபொருள் செலவுதரும் எந்தவொரு மாற்று திட்டத்தையும் ஏற்ற விவசாயிகள் தயாராக உள்ளனர். அதே சமயம் அத்திட்டம் அதிக மகசூல் …

இயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம்

இயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இயற்கையான முறையில் தாந்தோணி என்பவர் வேளாண்மை செய்து வருகிறார் .நாங்கள் TWA சார்பாக பண்ணையை பார்க்க சென்று இருந்தோம் .தனி நபராக 16 ஏக்கர் நிலத்தையும் பராமரித்து …

புளியமரம் ஒரு விவசாயின் இயற்கை உர ஆலை

புளியமரம் ஒரு விவசாயின் இயற்கை உர ஆலை – மறந்துபோன உண்மை: நம் அனைவருக்கும் புளியமரம் ஒரு பணப்பயிராகவும், ரோட்டோர மரமாகவும்தான் நான் இதுவரை பார்த்தேன். PermaCulture (Permanent Agriculture- நிரந்தர வேளாண்மை ) பற்றி படிக்க ஆர்வம் ஏற்ப்பட்டதால், …

இயற்கை மருத்துவம் குறிப்புகள்

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம். * சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் …

you're currently offline