Site icon பண்ணையார் தோட்டம்

நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019

நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019

நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி

ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும்நாள்:  14.05.2019 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி,

  இப்பயிற்சியில் பங்கு பெற  04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.

இப்படிக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்.

Exit mobile version