Category: விவசாய கட்டுரைகள்

இயற்கை வேளாண்மை பற்றிய விவசாய கட்டுரைகள் தொகுப்பு

பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன்

பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூறு வகை விதைகளை எந்த நேரத்திலும் கையில் வைத்திருக்கிறார் இயற்கை வேளாண் விவசாயி செந்தில்நாயகம். போகும் இடமெல்லாம் இந்த விதைகளைக் கையோடு மூட்டை கட்டி எடுத்துச் செல்லும் …

மூங்கில் அரிசி – bamboo rice

மூங்கில் அரிசி – bamboo rice   மூங்கில் அரிசியின் பயன்கள் : நார்ச்சத்து மிக்கது , உடல் வலிமை , சர்க்கரை அளவை குறைக்கும்,எலும்பை உறுதியாக்கும் ,நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.இப்படி பல நல்ல குணமுடையது   மூங்கில் …

இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்

இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்   இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி’ என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் …

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree   பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …

நிலத்தின் மண் வளம் பாதுகாப்பு மேம்படுத்துவது பற்றிய கட்டுரை

அறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும்    அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் …

தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு

தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு   பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் …

மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்

செண்பக மரங்கள்   சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வீடு, …

அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்போம் அகத்தி இலைக்கு மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது …

எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்

எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ?   ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 …

நேரடி நெல் விதைக்கும் கருவி

நேரடி நெல் விதைக்கும் கருவி    நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு கருவியைப் பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதில் சில நேரடி பிரச்சனைகள் உள்ளன. எனவே இது சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்காக, கோடை  உழவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன் …

என்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டுதல் செய்வது ?

மதிப்பு கூட்டுதல் என்ன என்ன பொருட்களை எப்படி எப்படி மதிப்பு கூட்டலாம் ?   மதிப்பு கூட்டுதல் விவசாயத்தில் இன்றும் மிக பெரும் சவாலாக இருப்பது  விளைவித்த பொருளை விற்பனை செய்வது .அப்படி விற்பனை செய்த பின்பும் இருக்கும் பொருளையோ …

ஒருங்கிணைந்த விவசாயம் பயிர் பாதுகாப்பு  7 வழிமுறைகள் 

ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் பயிர்  பாதுகாப்பு  7 வழிமுறைகள்   கோடை உழவு செய்தல் நோய் மற்றும் பூச்சி தாக்கிய பயிர்களை நீக்குதல் நோய் ,மற்றும் பூச்சி தாக்குதலை தங்கி வளரும் தன்மை கொண்ட பயிர் ரகங்களை பயிரிடுதல் பயிர் …

தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்

தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்   முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …

வறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி

மொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும்   மொச்சை  வறட்சியான   நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் …

வாத்துக்கள்,கோழிகள்

கோழிகளுக்கு நீர் மேலாண்மை விளக்கங்களும் நாம் விவசாயம் செய்யும்பொழுது அதனுடன் சேர்த்து கால்நடைகள் , கோழிகள் வளர்ப்பதும் உண்டு . வெப்பமான நேரங்களில் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்று பார்ப்போம் . கோழிகளின் முக்கிய உணவு : தண்ணீர் தான் …

you're currently offline