Category: புத்தகங்கள்
உலகின் மிக சிறந்த தமிழ் புத்தகங்கள் தொகுப்பு இது. இதில் இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு முறைகள் போன்ற புத்தகங்களின் தொகுப்பு
நல்ல லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு – முனைவர் கு.நாகராசன் நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து …
கோழி வளர்ப்பு புத்தகம்தமிழில் நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர …
நோய் தீர்க்கும் காய்கறிகள் உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன …
Acharyam Niraintha Amazon Kadugal ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள் நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. …
தோட்டக்கலை புத்தகம் இயற்கையைக் கற்போம் கற்பிப்போம் : நலமாய் வாழ நலமாய் வாழ தமிழக பாரம்பரிய சுகாதார, சூழ்நிலைக் கல்வி.
தோட்டக்கலை புத்தகம் வரிசையில் இன்றுமாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம் நாம் னைவரும் நஞ்சில்லா உணவு உண்பது சிறந்தது என்று பசுமை அங்காடிகளை நாடாமல் நமது வீட்டில் இருக்கும் இடத்தி மாடி தோட்டம் மெல்லாம் பெற முடியும் .நம்மால் …
இயற்கை விவசாயத்தில் பல ” பணம்-கொட்டும்-பண்ணை-தொழில்கள் ” உள்ளது இதனை பற்றிய புத்தகம் இன்று பார்ப்போம் . இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி …
தோட்டக்கலை புத்தகம் வரிசை – எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். …
கிழக்கிந்திய கம்பெனி – தமிழில்: எஸ்.கிருஷ்ணன் கிழக்கிந்திய கம்பெனி தான் -இந்த உலகின் முதலில் தொடங்கப்பட்ட மிக பிரமாண்ட வரலாறு கொண்ட கார்ப்பரேட் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு இந்த நூல் . 1600ல் பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெறுவதில் …
அலையாத்தி காடுகள்: Mangrove Forest – முனைவர் க.கதிரேசன்,D.Sc., – கௌரவ பேராசிரியர் அலையாத்தி காடுகள் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் …