Category: இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் பற்றிய விரிவான கட்டுரைகள் தொகுப்பு

கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு இந்தக் கிழங்கை அடிக்கடிச் சாப்பிடுவதன் மூலம் சிலவகை நோய்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம். கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை. (1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும். காரும் கருணையைப் பிடிகருணை …

ஆஸ்துமாவை அகற்றிட

ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்: ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், …

மூலிகை மருத்துவம்-மூலிகைகளும் அதன் சத்துக்களும்

மூலிகை மருத்துவம்- மூலிகைகளும் அதன் சத்துக்களும்       1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – …

மருந்தாகும் சாம்பிராணி மர இலைகள்..!

மருந்தாகும் சாம்பிராணி மர இலைகள்..! சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை …

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்: தேவையான பொருட்கள் :- சீரகம் – 15 கிராம் கடுகு – 10 கிராம் மிளகு – 5 மஞ்சள் தூள் – 65 கிராம் பூண்டு – 5 பல் …

இயற்கை முறையலில் தயாரிக்கக் கூடிய கரைசலில் உள்ள சத்துக்களின் விவரம்

இயற்கை முறையலில் தயாரிக்கக் கூடிய கரைசலில் உள்ள சத்துக்களின் விவரம் மீன் அமினோ அமிலம் இதில் 90 சதவீதம் தழைச்சத்து உள்ளது. பயிர்களின் பூ பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்கின்றது பஞ்சகவ்யா பஞ்;சகவ்யத்தில் நுண்ணூட்டச் சத்துக்களும் தழை> மணி> சாம்பல், …

கண் பார்வை தெளிவாக

கண் பார்வை தெளிவாக கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். பாகல் இலைகளை சிறிதளவு …

உடலுறவு கொள்கை

பரத்துவாஷர் மற்றும் வால்மீகி முதலிய மகான்களால் விதிக்கப்பட்ட உடலுறவு கொள்கை விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும். 4ம் நாளில் …

வேளாண்மையில் சில நுணுக்கங்கள்

வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …

கம்போஸ்ட் உரம் தயாரிப்பது

1)பச்சையம் நிறைந்த பில் கழிவுகள் தழை சத்தினை கழிவுகுவியலுக்கு (கம்போஸ்ட் குவியல் என்றாலும் கழிவு குவியலும் என்றாலும் ஒரே பொருள் இக்கட்டுரையில்)ஊட்டும் எப்பொழுதும் பில் கழிவுகள் உடன் தவிட்டு நிறம் கொண்ட கரிம சத்து நிறைந்த பொருட்களும் சேர்க்கவும் . …

மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம்

மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம் இவர் இயற்கை முறை கூட்டு பண்ணை அமைத்து சாகுபடி செய்து வருகிறார். மேலும் மைசூர் தமிழ் சங்க செயலாளர் . சமுக பணிகள் செய்து வருகிறார். இவர் இயற்கை முறையில் …

நாட்டுகோழி நோய்த்தடுப்பு மேலாண்மை

தாக்கும் பொதுவான நோய்கள்   1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)2) அம்மை நோய்3) கோழி காலரா4) சளி நோய்5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்6) தலை வீக்க நோய்7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள் நாட்டுகோழி தாக்கும் …

அற்புதங்கள் செய்யும் அத்தி!

  உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் …

மாவிலைத் தோரணம்

வீடுகளில் மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், …

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்   பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. தோடு : மூளையின் செயல் திறன் mஅதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் . நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது. …

you're currently offline