Category: இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம் பற்றிய விரிவான கட்டுரைகள் தொகுப்பு
கொழுப்பை குறைக்கும் உணவுகள்: 1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும். 2. இஞ்சி உடம்பின் …
சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு …
பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும். பாதங்களை பராமரிக்க சில எளிய டிப்ஸ் மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் …
முருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம் முருங்கை கீரை மாதிரி வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம் தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில்முருங்கை மாதிரி கீரை . அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை …
பலாப்பழம் பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் !! பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் . …
எலுமிச்சை- பழங்களின் பயன்கள் !!! எலுமிச்சை சாறு வெந்நீரில் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் …
பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள் ஒரே காயைத் திருப்பித் திருப்பிச் சமைச்சு போரடிச்சுப் போச்சு. வித்தியாசமா என்ன காய் சமைக்கலாம்?’ என்று மூளையைக் குடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஞாபகத்தில் வருவது பீட்ரூட். ‘அதிகமா சமைக்காதது அதுதான்’ என்று முடிவு பண்ணி பொரியல் …
இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை …
நமது உடல்நிலை நன்றாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு சித்தர்கள் கூறிய வழிகளில் ஒன்று உள்ளது.இதுவே மிக எளிய வழிமுறை நமது உள்ளங்கையை முன்னந்தலையில் வைத்து மணிக்கட்டை கூர்ந்துபார்க்க வேண்டும். முன்கை பருமன் குறுகி குச்சிபோல தோற்றமளித்தால் ஆயுள்,ஆரோக்கியம் நன்றாக …
எந்தெந்த உணவுகளை உட்கொண்டால் மனிதர்களின் பாலியல் உணர்வுகள் அதிகரிக்கும், குறையும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். துத்தநாகம் பாலியல் உணர்வின் ஹீரோ எனப்படுவது துத்தநாகச் சத்துதான். இந்த சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் பெண்களுக்கு தாம்பத்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆண்களுக்கு உயிரணுக்கள் …
அத்திப்பழம் பயன்கள் அத்திப்பழம் பயன்கள் என்ன ?அத்திப்பழம் called fig fruit in english . இது உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. …
தண்ணீர் சாப்பிடும்போது ஏன் அருந்தக்கூடாது? தண்ணீர் அருந்தும் வழக்கம் நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ …
வெங்காயம் எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு …
உடல் எடையை குறைக்கும் வேர்க்கடலை உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் வேர்க்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில் தான் இருக்கிறது. …
முதுகுவலியை கட்டுப்படுத்தும் சூரியக்குளியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதுகுவலியைப் பற்றி கூறாதவர்களே இல்லை. ஏனெனில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது இந்த முதுகுவலி. நீண்டநேரம் சேரில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், சரியான உடற்பயிற்சி இல்லாவர்களுக்கும் முதுகுவலி பிரச்சினை வரும் …