Site icon பண்ணையார் தோட்டம்

தொல்லுயிர் கரைசலை எவ்வாறு தயாரிக்கலாம்?

q

50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் எடுத்து 5 கிலோ சாணத்துடன் 3/4 கிலோ நாட்டு சர்க்கரை, 26 கிராம் கடுக்காய் தூள், 2.5 கிராம் அதி மதுரப்பொடி சேர்த்து பிசைந்து காற்றுப்புகாமல் 10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும். இதனை இலைவழி ஊட்டமாக 1க்கு 10 பங்கு நீர் கலந்து தெளிக்கலாம். இது ஓர் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும்.

நன்றி : Rsga Seed Kannivadi

Exit mobile version