Site icon பண்ணையார் தோட்டம்

தூக்கமின்மை பிரச்சனையை விரட்ட !!

தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு

 

 

தூக்கமின்மை பிரச்னை இப்பொழுது நம்மில் பலருக்கு பெரிய கவலையை கொடுக்கிறது. காரணம் உணவு முறை , வாழ்க்கை முறை , கைபேசி நேரம் பயன் படுத்துவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஜாதிக்காய் சாப்பிடுவதன் மூலம் நல்ல தூக்கம் கிடைக்கும் .

 

ஜாதிக்காய் எப்படி சாப்பிடுவது

ஜாதிக்காயை தூளாக அரைத்து கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும் அதைபோல் நரம்பு பிரச்சனை நீங்கி உடல் நன்றாக இருக்கும்.

Exit mobile version