என்னிடம் இருந்த பணம் நண்பர்கள் பலரை துரோகிகள் ஆக்கியது.
என்னிடம் இல்லாத பணம் உறவுகளை எல்லாம் என்னிடம் இருந்து பிரித்து மகனை உட்பட அனாதை ஆக்கியது.
பணம் மீண்டும் கை சேர்கிறது… இப்ப நான் என்ன செய்ய
தள்ளிப் பேகவா
தவிர்த்து விடவா
தவிக்க வைக்கவா
தகர்த்து பார்காகவா