நம்ம காலத்துல நம்ம அப்பா நம்ம கிட்ட சொன்னது…
கடன் வாங்கி கண்டவன்கிட்டலாம் திட்டு வாங்கி நீ விவசாயம் பண்ண வேண்டாம் ராசா நமக்கு இருக்குற நாலு ஏக்கர் நிலைத்த வித்து உன்ன ஐ.டி படிக்க வைக்கிறேன்
சாப்ட்வேர் கம்பேனிக்கு வேலைக்கு போயி கௌரதையா வாழு…
என் பேரன் காலத்துல என் மகன் அவன் பயன் கிட்ட சொல்லபோறது…
TL, HR ன்னு கண்டவன்கிட்டலாம் திட்டு வாங்கி நீ IT ல வேலை பாக்கவேணாம் ராசா..
நான் சம்பாரிச்சு வாங்குன நாலு ஏக்கர் நிலத்த வச்சு விவசாயம் செஞ்சு
நாலு பேத்துக்கு நல்ல சாப்பாடு கொடுத்து கௌரதையா வாழு…
இந்த நிலை கண்டிப்பா ஒரு நாள் வரும்…
இந்த நிலை வரலேனா இந்த உலகத்து மக்கள் உண்ண உணவில்லாமா அழிஞ்சு போயிட்டாங்கன்னு அர்த்தம்..