வாஸ்து அடிப்படையில் மனையின் தரம்

வாஸ்து அடிப்படையில் மனையின் தரம்

ஒரு மனையின் தரம் முதல் தரம் , இரண்டாம் தரம், மூன்றாம் தரம், நான்காம் தரம் என நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது .

10500468_243005625908738_238253258667073473_n

மனைகளின் தரத்தின் வகைகள்

1. முதல் தர மனைகள்:

வடக்கு மற்றும் கிழக்கு திசைகள்,
நான்கு திசைகளில் வடக்கு திசையில் மட்டும், கிழக்கு திசையில் மட்டும் வீதிகள் அமைந்த மனைகள் முதல்தர மனைகள் ஆகும்

2.இரண்டாம் தர மனைகள் :

வடக்கு, கிழக்கு , மேற்கு ஆகிய மூன்று திசைகளில்,
வடக்கு,கிழக்கு , தெற்கு ஆகிய மூன்று திசைகளை ,
வடக்கு , மேற்குத் திசையில்,
கிழக்கு , மேற்கு திசையில்
வடக்கு , தெற்கு திசையில் ,
கிழக்கு , தெற்கு திசையில்
ஆகிய திசைகளில் வீதிகள் அமைந்த மனைகள்
இரண்டம் தர மனைகள் ஆகும்

3.மூன்றாம் தர மனைகள்

வடக்கு , மேற்கு , தெற்கு திசைகளில் ,
கிழக்கு , மேற்கு , தெற்கு திசைகளில் ,
மேற்கு திசையில் மட்டும் ,
தெற்கு திசையில் மட்டும் ,
மேற்கு , தெற்கு திசையில்
ஆகிய திசைகளில் வீதிகள் அமைந்த மனைகள் மூன்றாம் தர மனைகள் ஆகும்

4.நான்காம் தர மனைகள் :

நேர் திசையில் அமையாமல் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்த மனை ,
நேர்த்திசையை நோக்கி அமையாமல் வடமேற்கை நோக்கி அமைந்த மனை ,
நேர்த்திசையை நோக்கி அமையாமல் தென்கிழக்கை நோக்கி அமைந்த மனை
நேர்த்திசையை நோக்கி அமையாமல் தென்மேற்கு நோக்கி அமைந்த மனை
ஆகிய திசைகளில் வீதிகள் அமைந்த மனை
நான்காம் தர மனைகள் ஆகும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline