புயல் எவ்வாறு உருவாகிறது ?
புயல் கடலில் உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பூமி தன்னுடைய அச்சில் நடுநிலை மண்டலத்தில் ( equator region) சுழலும் பொழுது கடலில் சூரியன் ஒளி அதிக அளவில் பிரதிபலிக்கிறது. கடற்பரப்பில் 26.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் நீடிக்கும் போது காற்று விரிவிடைகிறது.
இலகுவாக மாறிய காற்று மேலே எழும்புகிறது.இதுவே காற்றுழுத்த தாழ்வுநிலை ஏற்படுகிறது.
இங்கு காற்றின் அழுத்தம் குறைவதால் அருகாமை பகுதியிலுருந்து காற்று உள்நுழைந்து அந்த காற்றும் சூடாகி கடற்பரப்பில் மேலே எழும்புகிறது.
இதுவே புயலாக மாறுகிறது