தேனீக்கள் கூட்டமாக சேர்ந்து கடிப்பதால் உயிருக்கு ஆபத்து உண்டா அதாவது இறப்பு நிகழக்கூடிய சாத்தியம் இருக்கிறதா?
உயிர்க்கெல்லாம் ஆபத்து கிடையாது. கண்களின் மேற்பகுதி காது மடல்கள் ,உதடுகள் ,கழுத்து ,போன்ற பகுதிகளில் வீக்கம் அதிகமாக இருக்கும் .அந்த வீக்கங்களில் தேனீயின் கொடுக்குகள் ஆங்காங்கே பதிந்திருக்கும்.இந்த சிறிய உடைந்த கொடுக்குகளைப் பொறுமையாக அகற்ற வேண்டும்.
அதன் பிறகு அந்த பகுதிகளில் தேவையான நிவாரண மருந்துகளைத் தடவி விட்டால் போதும்.
கடிபட்ட சுவடே தெரியாமல் அந்த வீக்கங்கள் மறைந்து போகும்.
பயம் வேண்டாம் .