ஜெர்மனியின் ஒரு சோலார் நகரம்

Solar village_solar garden_pannaiyar_com Solar village_solar garden_pannaiyar_com1

 

ஒரு புரட்சி! ஜெர்மனியின் ஒரு சோலார் நகரம் ! இங்கே மின்கம்பங்களே கிடையாது. ஒவ்வொரு வீட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் விளக்குகளின் வெளிச்சம் தான் இரவில் தெருக்களின் வழிகாட்டி ! தெருக்களின் குறுக்கே நெடுக்கே ஓடும் மின்சார வயர்கள் இங்கே இல்லை. அவரவர் தயாரிக்கும் மின்சாரம் அவரவர் வீட்டுக்கு . மின்வெட்டு இல்லை. EB பில் இல்லை. சந்தோஷமாக இரவில் விளக்கை அணைத்து விட்டு நிம்மதியாய் படுக்கிறார்கள்.
” மின் வெட்டு நாளில்
இங்கே மின்சாரம் போல
வந்தாயே வா வா என்
வெளிச்ச பூவே வா “

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline