சிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய்
கட்டுப்படுத்தும் முறை
நோயுற்ற கத்தரி செடிகளை அழிக்க வேண்டும். வயலை களையின்றி பராமரிக்க வேண்டும்.
ஒரு டாங்கிற்கு ‘இமிடாகுளோபிரிட்’ 5 மில்லி அல்லது ‘அசிட்டாம்ப்பிரைடு’ 20 கிராம் வீதம் விதைத்த 30, 40 மற்றும் 60 வது நாட்களில் தெளித்தால் நோய் பரப்பும் காரணியை கட்டுப்படுத்தலாம். மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிகப் பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு 250 மேல் வீதம் சேர்த்து கலந்து தெளிக்கலாம்.
நன்றி
– முனைவர். ரா.விமலா, தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்துார்