களைசெடிகளை அழிக்கும் உப்பு கரைசல்

களைசெடிகளை அழிக்கும் உப்பு கரைசல் தயார் செய்யும் முறை- 1௦ லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் கல் உப்பை கரைத்து கொண்டே இருங்கள்.

ஒரு கட்டத்தில் உப்பு கரைவது நின்றுவிடும். பின்பு அந்த கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு வரப்பில் உள்ள களைகளின் மீது தெளித்து விடவும். கோமியத்தில் கலந்தும் தெளிக்கலாம்.

7 லிட்டர்( ஒரு மாதம் ஆனது) கோமியத்துடன் 3 லிட்டர் உப்பு கரைசல் கலந்தும் தெளிக்கலாம்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *