கண் நோய் குறைபாட்டை சரி செய்வது எப்படி ?

பறவைக்கு ஏற்படும் கண் நோய் குறைபாட்டை சரி செய்வது எப்படி ?  


1959572_1403547526573289_418027561_n1979464_1403547546573287_1491866148_n

பறவைகளுக்கு உடல் நிலையை தெரிந்து கொள்ள அதான் கண்களை பார்த்தல் தெரிந்து விடும் . கண்ணின் நிலையை பொருத்து பறவையின் மனநிலையை தெரிந்து கொள்ள முடியும் .

பறவையின் உடல் நிலை பாதிப்பு அடைந்தால் அதான் கண்கள் தான் முதலில் காட்டி கொடுக்கும் .இந்த பாதிப்பு அதிகம் African Love Birds  வகையை அதிகம் பாதிக்கும் .

அதிகன் கண் நோய் வர காரணம் பூச்சிகள் .இந்த பூச்சிகள் கண் வீக்கம் ஏற்படுத்தும்.இதனை வேறு முறைகளில் சரி செய்ய முடியும் .

கண் நோய் வருவதற்க்கான காரணம் என்ன ?

  • பறவை மனஅழுத்தம் ( Stress )
  • புதிய இடம் மற்றும் பனி, வெயில் போன்ற கால நிலை மாற்றங்கள் .
  • நோய் தோற்று காரணம்
  • வைட்டமின்  A  குறைபாடு

1897905_1403547559906619_1365071678_n

 

எவ்வாறு சரி செய்வது ?

  • முதலில் பாதிக்கப்பட்ட பறவையை தனியாக வைக்க வேண்டும் .இது மாற்ற பறவைகளுக்கு இந்த நோய் தோற்று ஏற்படாதவாறு பாதுகாக்க .
  • பதிக பாட்ட பறவையை சிறிது சூடான இடத்தில் வைக்க வேண்டும்.அதிகம் வெப்பம் இல்லாதவாறு .காலை வெய்யில் அல்லது திரந்த வெளியில் நிழலில் .
  • மருந்து கடைகளில் கிடைக்கும்  ” CIPLOX-D ” ஒரு சொட்டு வீதம் இரண்டு கண்களிலும் தினமும் காலை ,மாலை வேளைகளில் கொடுக்கவேண்டும் .

1926859_1403547479906627_329607368_n

  • மருந்து விடும் முன் மிதமான சுடு உள்ள நீரில் பஞ்சை கொண்டு துடைத்து விடவேண்டும்.இந்த முறை ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது பயன்படுத்துதல் நலம் .

1897792_1403547503239958_1862910992_n

  • இது 90 %  சரி செய்து விடும் .அப்படி இல்லை எனில் அருகில் இருக்கும் மருத்துவரை அணுகவும் .
  • சரியான உணவு , போதிய அளவு சூரிய ஒளி , சுத்தமான முறையில் பறவை குண்டு பராமரிப்பு போன்றவை கண் கை வராமல் பாதுகாக்கும் .

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline