ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா?
தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம்,
இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார்.
நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பேச்சு. இது தான் விவசாயம் காப்போம் என்பதற்கான பேச்சு .
மேலும் ஓதியன் மரம்,சவுடால்மரம் கீரைகள் , காய்கறிகளும் , சேனை கிழங்கு முதல் கிழங்கும் உண்டு .
கூடவே நெல்லும் இருக்கு .உளுந்து ,சோளம் என்று அனைத்தும் ஒரே ஏக்கரில் உள்ளது .
முன்னோடி இயற்கை விவசாயி திரு.ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை.
நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டியவர்.
vivasayam kapppom tamil speech at ஆற்காடு அரிசித்திருவிழா 2019
வேளாண் அடிப்படை
ஐயா ஞானபிரகாசம் உரை – வேளாண் அடிப்படை – பகுதி -1
ஐயா ஞானபிரகாசம் உரை – வேளாண் அடிப்படை – பகுதி -2
ஐயா ஞானபிரகாசம் உரை – வேளாண் அடிப்படை – பகுதி -3
ஐயா ஞானபிரகாசம் உரை – வேளாண் அடிப்படை – பகுதி -4
ஐயா ஞானபிரகாசம் உரை – வேளாண் அடிப்படை – பகுதி -5
தொடர்பிருக்கு
திரு.ஞானபிரகாசம் ஊர்: நரசிங்கநத்தம், நாகப்பட்டிணம். கைப்பேசி:9360551353