உயிர்சக்தி வேளாண்மை ( Bio dynamic agriculture )

உயிர்சக்தி வேளாண்மை :
*************************

கீழ்நோக்கு நாட்களில் செய்ய உகந்தவை :
*************************************

விதைப்பு ,நடவு, அறுவடை செய்தால்
நிலத்திற்கு உரம் இடுதல்
உரக்கலவை தயாரிக்க துவங்குதல்
கொம்பு சாண உரம் தெளித்தல்
கவாத்து,மரம் வெட்டுதல்,உழவு செய்தல் ,மரக்கன்று நடுதல்

மேல்நோக்கு நாட்களில் செய்ய உகந்தவை :
***************************************

ஒட்டு கட்டுதல்,பதியன் போடுதல்,திரவ உரம் தெளித்தல்
அறுவடை, சேமித்தல் ,பூமிக்கு மேல் விளையும் பயிர் விதைத்தல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline