இயற்கை முறையலில் தயாரிக்கக் கூடிய கரைசலில் உள்ள சத்துக்களின் விவரம்
மீன் அமினோ அமிலம்
இதில் 90 சதவீதம் தழைச்சத்து உள்ளது. பயிர்களின் பூ பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்கின்றது
பஞ்சகவ்யா
பஞ்;சகவ்யத்தில் நுண்ணூட்டச் சத்துக்களும் தழை> மணி> சாம்பல், பாஸ்பரஸ்சத்து. ஒளிச்சேர்க்கை செய்யும் நுண்ணுயிர்கள் உள்ளது இவற்றில் பத்து உயிரிகள் உள்ளது.
தேங்காய்பால் மோர் கரைசல்
பூ பூக்கும் திறனை அதிகரித்து பயிர் பலமடங்;கு மகசூல் அதிகரிக்கச் செய்கின்றது
Rsga Seed Kannivadi