பண்ணையார் தோட்டம் Blog

உடல் எடையை குறைக்கும் வேர்க்கடலை

உடல் எடையை குறைக்கும் வேர்க்கடலை

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் வேர்க்கடலையும் ஒன்றாகும். வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில் தான் இருக்கிறது. மேலும் முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில்...

முதுகுவலியை கட்டுப்படுத்தும் சூரியக்குளியல்!

முதுகுவலியை கட்டுப்படுத்தும் சூரியக்குளியல்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதுகுவலியைப் பற்றி கூறாதவர்களே இல்லை. ஏனெனில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது இந்த முதுகுவலி. நீண்டநேரம் சேரில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், சரியான உடற்பயிற்சி இல்லாவர்களுக்கும் முதுகுவலி பிரச்சினை வரும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் இருந்தாலும் முதுகுவலி வரும் என்று கூறும்...

நல்லா தூக்கம் வரணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!!!

நல்லா தூக்கம் வரணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!!!

இன்றைய காலத்தில் அதிக வேலைப்பளுவின் காரணமாக டென்சன் மற்றும் மனஅழுத்தம் இருப்பதால், பெரும்பாலானோர் தூக்கமின்மையால் நிறையவே அவஸ்தைபடுகிறார்கள். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதற்காக இரவில் தூங்குவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், தூங்கியதும் உடனே விடிந்தது போல் தோன்றும். அத்தகைய முயற்சியில் ஒன்றாக ஒரு...

மோட்டார் இன்ஷூரன்ஸ் – ந‌ன்மைகளும் பயன்படுத்தும் முறைகளும்

மோட்டார் இன்ஷூரன்ஸ் – ந‌ன்மைகளும் பயன்படுத்தும் முறைகளும்

”நான்தான் நிறுத்தி நிதானமாக வண்டி ஓட்டுகிறவனாச்சே… என் னோட வாகனத்துக்கு எதுக்கு இன்ஷூரன்ஸ்?” என்று கேட்பவர் கள் நிறைய! இந்த எண்ணம் தவறா னது. நீங்கள், சாலையில் நிதான மாகச் செல்பவராக இருக்கலாம். ஆனால் எதிரே, பின்னால், முன்னா ல், பக்கவாட்டில் என அனைத்து திசைகளிலிருந்தும் வரும்...

கூந்தல் உதிருதா?

கூந்தல் உதிருதா?

அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வாறு சருமத்தில் உள்ள துளைகளில் முறையான பராமரிப்பை மேற்கொண்டு, சருமத்தை மென்மையாக அழகாக வைத்துக் கொள்கிறோமோ, அதேப்போல் தான் நமது தலையில் உள்ள முடித்துளைகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிராமல் இருப்பதோடு, நீளமாகவும் வளரும். பொதுவாக கூந்தல் ஊதிர்வதற்கு...

கூந்தல் ஆரோக்கியமா இல்லையா? இதெல்லாம் சாப்பிடுங்க..

கூந்தல் ஆரோக்கியமா இல்லையா? இதெல்லாம் சாப்பிடுங்க..

எப்போது பார்த்தாலும், என்ன தான் கூந்தலை முறையாக பராமரித்தாலும், கூந்தல் உதிர்ந்து கொண்டே உள்ளதா? அதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற டயட்டில் இருப்பது, வைட்டமின் குறைபாடு. மேலும் அதிக மனஅழுத்தம், கவலைகள், டைபாய்டு, அனிமியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தாக்குதல், சரியான இரத்த ஓட்டம் உடலில்...

செவ்வாழைப் பழம்

செவ்வாழைப் பழம்

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக்...

எடை குறைய 7 நாட்கள்!!

எடை குறைய 7 நாட்கள்!!

பருத்த உடலை வைத்து கொண்டு உஷ்.. புஷ்… என்று நடக்கவும் முடியாமல், அவதி படுபவர்களுக்காகவே உணவு திட்டம் இருக்கிறது. இதன் மூலம் 7 நாட்களிலில் அவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கலாம். அமெரிக்காவின் ஜெனரல் மோட்ல்ர்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை தனது ஊழியர்கலுக்காகவே அறிமுகப்படுத்தியது. இதனை அமெரிக்க...

ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!!

ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!!

சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம். மேலும் சிலர் அந்த ஏலக்காய் பிடிக்காது என்பதற்காக அதனை சேர்க்காமல் இருப்பர். ஏனெனில்...

உலர் திராட்சை’யின் மருத்துவ பயன்களை அறிவோம்!!

உலர் திராட்சை’யின் மருத்துவ பயன்களை அறிவோம்!!

‘உலர் திராட்சை’யின் மருத்துவ பயன்களை அறிவோம்!! திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி...