பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம் பனையின் மாண்பை அறிந்த”கம்போடியா மக்கள்”அதை மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன் மதிப்பை உலகம் அறிய செய்கின்றனர் பனை மரம் உயரமாக மின்னலை உள்வாங்கி வேருக்கு கடத்தி பூமியில் உள்ள High reactivity elements எனப்படும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் போன்ற தனிமங்களை அயனியாகாக்குகிறது அந்த உலோக அயனிகளை உணவாக எடுக்கும்போது மனித உடலுக்கு பெரும் நன்மை அளிப்பதால் அதனை “கற்பத்தரு” என்றழைத்தனர் ! சித்தமருத்துவத்தில் ஜெயநீர்…

Continue reading →

பனையில் 34 வகை உள்ளது

பனையில் 34 வகை உள்ளது அவை 1.ஆண் பனை 2.பென் பனை 3.கூந்தப்பனை 4.தாளிப்பனை 5.குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7.ஈச்சம்பனை 8.ஈழப்பனை 9.சீமைப்பனை 10.ஆதம்பனை 11.திப்பிலிப்பனை 12.உடலற்பனை 13.கிச்சிலிப்பனை 14.குடைப்பனை 15.இளம்பனை 16.கூறைப்பனை 17.இடுக்குப்பனை 18.தாதம்பனை 19.காந்தம்பனை 20.பாக்குப்பனை 21.ஈரம்பனை 22.சீனப்பனை 23.குண்டுப்பனை 24.அலாம்பனை 25.கொண்டைப்பனை 26.ஏரிலைப்பனை 27.ஏசறுப்பனை 28.காட்டுப்பனை 29.கதலிப்பனை 30.வலியப்பனை 31.வாதப்பனை 32.அலகுப்பனை 33.நிலப்பனை 34.சனம்பனை

Continue reading →

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..! ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள்…

Continue reading →

காய்கறிகளின் மந்திரி சபை

காய்கறிகளின் மந்திரி சபை 1. பிரதமமந்திரி : அரசாணிக்காய் தசை மண்டலம் 2. உள்துறை அமைச்சர் : பீர்க்கங்காய் நிணநீர் மண்டலம் 3. வெளியுறவு துறை அமைச்சர் : வெண்பூசணிக்காய் ஜீரண மண்டலம் 4. பொருளாதார அமைச்சர் : தேங்காய் எலும்பு மண்டலம் 5. போக்குவரத்து அமைச்சர்: வாழைக்காய் இரத்த ஓட்ட மண்டலம் 6. கல்வித்துறை அமைச்சர் : கொத்தவரங்காய் நரம்பு மண்டலம் 7. சுகாதார அமைச்சர் : கோவைக்காய் தோல் மண்டலம் 8 நீர்வளத்துறை அமைச்சர்…

Continue reading →

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை!!!

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை!!! அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும்…

Continue reading →

நாம் செய்யும் காரியங்களும் பேசும்!

நாம் செய்யும் காரியங்களும் பேசும்! ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனைவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள். வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான். மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும்…

Continue reading →

குட்டி கதை

குட்டி கதை ஓரு வயதானபெரியவர் . .பார்வை மயங்கிய நிலையில் அழுக்கடைந்த பாத்திரத்தை வைத்து சில்லறை காசுகளை குலுக்கியபடி அந்த பெரிய கடைத்த்தெருவில் கடை கடையாய் பிச்சை எடுத்து வந்தார்.. இவர் நிலையை பார்த்து சில்லரை காசுகளை போட்டனர் பரிதாப ப் பட்டு பலர்.. ஒரு கடைகார ர் இவரையும் அழுக்கடைந்தபாத்திரத்தையும் மாறி மாறி பார்த்து..”முட்டாளே..”என்றார்.. ”உங்களால் முடிந்தால் சில்லரை போடுங்கள்..இல்லையென்றால்அநாவசியமாக ஏன் கோப்படுகிறீர்க்ள..”பெரியவர்கேட்டார்.. அவ்வுளவுதான்.. அந்த பெரியவரின் பாத்திரத்தை பிடுங்கி தரையில் அடித்தார்..சில்லரை காசுகள் ரோடில்…

Continue reading →

கணவன் மனைவி வாழ்க்கை

போன வாரம் சந்தித்தேன் அவனை. நீண்ட நாள் கழித்து. சிறிய, சற்றே வசதியான குடும்பம். படித்த, ஓரளவுக்கு நாகரீகமான, பண்பான மனைவி. ஒரு மகன், ஒரு மகள். சந்தோஷமான குடும்பம். “இவன், என் சிறிய வயது ஃப்ரெண்டு. ரொம்ப வருஷம் ஒண்ணா சுத்தியிருக்கோம்” என்று அடிப்படை அறிமுகம் செய்தபின், அழுத்தம் விடுபட்டு, சற்று சுதந்திரமாக பேசினார் அவன் மனைவி. ஒப்புக்கான, உப்புசப்பில்லாத, வழக்கமான, விசாரிப்புகள் முடிந்தபின் பேச்சு அவர்கள் மணவாழ்க்கை பற்றி திரும்பியது. “உங்க ஃப்ரெண்டு வீட்ல…

Continue reading →

கண்ணாடி தத்துவம்…!

கண்ணாடி தத்துவம்…! அந்தக் கால ஜப்பானில் ஒரு துறவி. அவர் எங்கே சென்றாலும் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துப்போவார். இதைப் பார்த்த அவரது சிஷ்யர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டார்கள். ‘நம்ம குருநாதருக்குத் தான் பெரிய அழகுன்னு நெனப்புடா. எப்பப்பார் கண்ணாடியில தன் மூஞ்சைத் தானே பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கார்!’ சிஷ்யர்கள் இப்படிப் பேசுவது குருநாதருக்கும் தெரியும். ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ஒருநாள், அந்த ஜென் துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான். அவன்…

Continue reading →

தாய்மையின் சிறப்பு

  இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார். “தம்பி ஆஸ்பத்திரி போகணும்” “நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்”. “என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா” என்றார் அப்பெண்மணி. “நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்” என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன். அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய்…

Continue reading →