பறவைகளுக்கு வெயில் கால உணவு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள்

  வெயில் கால உணவு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் 1. தினமும் குடிக்கும் தண்ணிர் மாற்றி விடவேண்டும் . 2. தினை, கம்பு, வரகு, சூரியகாந்தி விதை கலவை, சுண்ணாம்பு கல், கடம்பா மீன் ஓடு எப்பொழுதும் கூண்டில் இருக்க வேண்டும். 3. வெள்ளரி (இரண்டு பங்கு ), கேரட், பீட்ருட் ,முள்ளங்கி இவற்றை நன்கு துருவி தினமும் கொடுப்பது நல்லது.முந்தயநாள் வைத்த துருவல் மீதம் இருந்தால் அதனை சுத்தம் செய்து விட வேண்டும்.அளவோடு வைப்பது…

Continue reading →