மூலிகை ஆர்வலர்

தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பால் உற்பத்திக்காக மட்டுமே கலப்பின மாடுகள் வளர்க்கப்பட்டு வருவதால், நாட்டு வகை மாடுகள் அழிந்து வருகின்றன.எனவே நாட்டு வகை மாடான உம்பளச்சேரி வகை மாடுகளை வாங்கி வளர்த்து வருகின்றார். மூலிகை ஆர்வலர். வேப்பூர் சடையானந்தம்….

Continue reading →

காதில் நுழைந்த பூச்சி எடுப்பது எப்படி?

காதில் நுழைந்த பூச்சி எடுப்பது எப்படி?+++++++++++++++++++++++++++++++++++காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத்…

Continue reading →

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…!

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…! படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. * கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும். * கோரைப்பாய் – உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும்,உறக்கமும் ஏற்படும். *பிரம்பு பாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும். * ஈச்சம்பாய் – வாதநோய்…

Continue reading →

கோழிகளை வளர்க்கும் முறை

தோட்டத்தில் கோழிகளை வளர்க்கும் போது நாம் கொஞ்சம் கவனத்துடன் இருந்தால் தொற்று நோய்களைத் தவிர்த்து கொள்ள முடியும் . வெளியில் சென்று வந்ததும் உடனே பண்ணைக்குள் செல்லக் கூடாது; பார்க்க வருபவர்களையும் வாங்க வருபவர்களையும் தனி இடத்தில் நிறுத்தி நாம்தான் பண்ணைக்குள் சென்று காட்ட வேண்டிய கோழிகளைக் கொண்டு வந்து காட்ட வேண்டும்; இறந்த கோழிகளையும் நாய் அல்லது காக்கை கொண்டு வந்து போடும் கோழி உடல்களையும் உடனே ஃபர்மலின் தெளித்துப் புதைத்து விட வேண்டும்; வேறு…

Continue reading →

மூலிகை , சித்த மருந்து – புளியஞ்செட்டியார்கடை – திருப்பூர்

இவரை யாரென தெரிகிறதா…? திருப்பூரில் குறைந்தது 5 வருடங்களாக வசிப்பவர்களுக்கு தெரியாமல் இருக்காது …முக்கியமாக வீட்டில் கைக்குழந்தைகள் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்காமலிருந்தால்..”அய்யோ பாவம்’ தான் அவர்… ( தெரியாமல் இருந்தால் அவர் ஊருக்கு புதியவர் என அறிக) மூலிகை , சித்த மருந்துகளை கடந்த எழுபது,எண்பது ஆண்டுகளாக விற்பனை செய்து கொண்டிருக்கும், திருப்பூர் ஈசுவரன் கோவிலை ஒட்டிய “புளியஞ்செட்டியார்”கடை காலம்சென்ற புளியஞ்செட்டியாரின் பேரன் ” ராஜா ” தான்… இரண்டு நாட்களுக்கு முன்னால் அவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன் ……

Continue reading →

ஆட்டு வைத்தியமுறைகள்

அட்டுக் கழிச்சலுக்கு : நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் . சந்தடைப்பானுக்கு : குப்பைமேனி வேர் ,பூண்டு ,வெற்றிலை ,சூடம் அரைத்து கொடுக்க குணமாகும். சூடம் மிக குறைவாக சேர்க்க வேண்டும் ) பூச்சி கடிக்கு : கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் . ஆடு வாதத்திற்க்கு: சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .  

Continue reading →

பசு வைத்திய முறைகள்

பசு வைத்திய முறைகள் : இளங்கொடி விழாத பசுவிற்கு வெண்டைக்காய் இலையை ஒரு கை பிடி அளவு எடுத்துஇத்துடன் சிறிது உப்பு சேர்த்து செக்கில் ஆட்டி பசுவுக்கு புகட்ட வேண்டும் .

Continue reading →

ஆட்டு வைத்தியமுறைகள்

ஆட்டு வைத்தியமுறைகள் : இரத்த கழிச்சலுக்கு : வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் . ஆட்டுசெருமலுக்கு : எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே கொடுக்க வேண்டும்.

Continue reading →