கடலோர பகுதிக்கேற்ற பழமரங்கள் !!

கடலோர பகுதிக்கேற்ற பழமரங்கள் !! தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மண், வளம் குறைந்ததாகவும் களர் உவர் தன்மையின் பாதிப்பு உள்ளதாகவும் காணப்படுகிறது. இப்பகுதிகளில் கிடைக்கும் பாசனநீர் பெரும்பாலும் தரம் குறைந்ததாக, பலவித உப்புக்கள் கொண்டதாக, குறிப்பாக விவசாயப் பயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சோடியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, கார்பனேட், பைகார்பனேட், சல்பேட் கொண்டதாக இருக்கின்றன. இப்பகுதிகளில் பருவமழை பொய்த்துவிடும் காலத்தில் ஏற்படும் வறட்சியாலும் பயிர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. கடலோரப் பகுதிகளில் 40-45 சதவீதம் மானாவாரி நிலங்களாக…

Continue reading →

வேப்பமரத்தின் மிரளவைக்கும் அதிசியங்கள்

வேப்பமரத்தின் பல்வேறு பயன்களை , அதன் சக்திகளை , மகிமைகளை, அறிந்து பயன்படுத்தி , அனுபவங்களை உணர்ந்து , வைத்திருந்த நம்முடைய முன்னோர்கள், வேப்ப மரத்தின் பலன்கள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் , ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப மரத்தை வளர்த்து அதன் பயனை அனைவரும் பெறும் படி பல்வேறு முறைகளை வகுத்து வைத்து வந்திருக்கின்றனர் . அதன் பலனை உணர்ந்தும் உணராமலும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வேப்பமரத்தை வளர்த்து…

Continue reading →

விளாமரம்

விளாமரம் அரியவகை மரங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது, இதன் பழங்கள் பலராலும் விரும்மி உண்ணப்பட்டாலும் யாரும் நட்டுவளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அரியவகை மரமாக மாறிவிட்டது, விளாமரங்களை வணிகரீதில் வளர்த்தால் நல்ல லாபம்பெரலாம் அத்தகைய விளாமரம் பற்றி தெரிந்துகொள்வோமா. பெரோனியா எலிபன்டம் குடும்பத்தைச் சார்ந்த விளா மரம் தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத் தாயகமாகக் கொண்டது ஆகும். விளா மரத்தின் வேர் இலை, காய், கனி போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. விளாவானது கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி எனப்…

Continue reading →

வேம்பு தோன்றிய கதை தெரியுமா?

நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா? பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக்…

Continue reading →

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்- தூக்கணாங் குருவிகள்,..

  ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஷ்யங்களின் பெட்டகம்,.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின்…

Continue reading →

Eco Friendly Products

1. மின்சாரம் இல்லா குளிர்சாதனப்பெட்டி (Fridge) 2. இரசாயனங்கள் இல்லா water filter 3. கேஸ் மிச்சப்படுத்தும் இயற்கை குக்கர் (smart cooker) 4. உடலுக்கு கேடு இல்லா Non Stick Tawa உங்கள் மருத்துவச் செலவு மின்சார செலவு… கேஸ் செலவு…. இவையனைத்தையும் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் இவையெல்லாம் சாத்தியமா!? என்று வியக்கிறீர்களா? சாத்தியமே! எங்கள் Eco Friendly Products மூலம் அனைத்தும் சாத்தியமே உங்களுக்காக! உங்கள் ஆரோக்கியத்திற்காக! Eco Friendly Natural Refrigerator: சிறப்பம்சங்கள்:…

Continue reading →

ஜெர்மனியின் ஒரு சோலார் நகரம்

  ஒரு புரட்சி! ஜெர்மனியின் ஒரு சோலார் நகரம் ! இங்கே மின்கம்பங்களே கிடையாது. ஒவ்வொரு வீட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் விளக்குகளின் வெளிச்சம் தான் இரவில் தெருக்களின் வழிகாட்டி ! தெருக்களின் குறுக்கே நெடுக்கே ஓடும் மின்சார வயர்கள் இங்கே இல்லை. அவரவர் தயாரிக்கும் மின்சாரம் அவரவர் வீட்டுக்கு . மின்வெட்டு இல்லை. EB பில் இல்லை. சந்தோஷமாக இரவில் விளக்கை அணைத்து விட்டு நிம்மதியாய் படுக்கிறார்கள். ” மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல…

Continue reading →

முருங்கையின் மருத்துவ மகிமை! ! ! !

முருங்கையின் மருத்துவ மகிமை! ! ! ! பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும். முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும்….

Continue reading →

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள…

Continue reading →

எலுமிச்சை

சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை…

Continue reading →