இட்டேரி கிராமத்து கீதங்கள்

கிராமத்து மக்களுக்கு இந்த இட்டேரி மாற்றங்கள் இப்போது யோசித்தால் புரியும் முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது எங்கள் கொங்கு நாட்டு சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை. இந்த இட்டேரி என்பது “ஒரு தனி உலகம்.” இதை “Itteri eco-system”…

Continue reading →

யார் ஏழை ???…!!

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்’ ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..! சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த…

Continue reading →

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம் பனையின் மாண்பை அறிந்த”கம்போடியா மக்கள்”அதை மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன் மதிப்பை உலகம் அறிய செய்கின்றனர் பனை மரம் உயரமாக மின்னலை உள்வாங்கி வேருக்கு கடத்தி பூமியில் உள்ள High reactivity elements எனப்படும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் போன்ற தனிமங்களை அயனியாகாக்குகிறது அந்த உலோக அயனிகளை உணவாக எடுக்கும்போது மனித உடலுக்கு பெரும் நன்மை அளிப்பதால் அதனை “கற்பத்தரு” என்றழைத்தனர் ! சித்தமருத்துவத்தில் ஜெயநீர்…

Continue reading →

பூவரசமரம்

மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப்…

Continue reading →

உடலின் 72000 நாடிகளையும்  வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு…

Continue reading →

கோடையில் தொற்று நோய்களை தடுக்க

“நீரின்றி அமையாது உலகு” பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது. இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது .இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள்…

Continue reading →

‘நன்றே செய், அதை இன்றே செய்’: ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு!

  கோவை, வடவள்ளியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது சுரேஷ் பாபுவின் விளைநிலம். அதைச் சுற்றி, புதுக் கட்டிடங்கள் நிறைய முளைத்திருக்கின்றன. கருவேலம் புதர்கள் மண்டிய இடங்களில், கிரிக்கெட் விளையாடுகின்றனர் சிலர். ஓரிடத்தில் சோளம் வளர்க்கப்படுகிறது. அதைத் தவிர வேறு விவசாய நிலம் அங்கு இல்லை. ஆஸ்திரேலியாவில் வேலை, நிறைவான சம்பளம் என சென்று கொண்டிருந்த வாழ்க்கையின் மீது திடீரென பிடிப்பற்று போய், விவசாயம் செய்வதாய் முடிவு செய்து தாய்நாடு திரும்புகிறார் சுரேஷ். அந்த வகையில்,…

Continue reading →

இயற்கை பூச்சிக் கொல்லி- Dr.Fly

சுகாதாரச் சீர்கேட்டிற்குக் காரணம் பூச்சிகள். ஈ, கரப்பான் பூச்சி…போன்றவைகளை நகரப் பகுதிகளுக்கு உதாரணமாக சொல்லலாம். கிராமப் பகுதிகளில் கால்நடைகளே பொருளாதாரம் என்பதால் அவற்றைத் தாக்கும் உண்ணி (ticks), பேன், 5 வகையான ஈக்கள், செதில் பூச்சி(mites), தெள்ளுப் பூச்சி(flea)… போன்றவைகளால் கால்நடைகள் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டாகிறது. இந்த அபாயகரமான நிலைமையை எதிர்கொள்வது மிகவும் எளிது என்கிறார் திரு.O.மகேஷ் அவர்கள். இவர் Dr. fly என்னும் இயற்கைப் பூச்சிக் கொல்லியைக் கடந்த பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு முதல்…

Continue reading →

உயிராற்றல் வேளாண்மை -நவநீதகிருஷ்ணன்

  உயிராற்றல் வேளாண்மை என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது. மனிதன் இந்தப் பூவுலகில் மட்டும் உறுப்பினர் அல்ல. இந்த பிரபஞ்சத்திலும் அவன் ஒரு உறுப்பினர் என்பதை இதன் மூலம் ‘ ஸ்டெய்னர்’ உணர்த்தினார். இந்த பயோடைனமிக் எனும் வார்த்தை பயோடைனமோஸ் எனும் இரு கிரேக்க வார்த்தைகளடங்கியது. பயோஸ்-உயிர், டைனமாஸ்-சக்தி. ஆகவே…

Continue reading →

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . . கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு…

Continue reading →