ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை – சரகர்

ஆயுர்வேத மருத்துவத்தின் இரண்டு அடிப்படை நூல்களுள் ஒன்றான ‘சரஹ சம்ஹிதை’யை எழுதியவர் சரகர். 2000-க்கும் மேற்பட்ட மருந்து செய்முறைகளைக் கொண்டது இந்நூல். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் இவர், காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். சரகர் என்ற பெயருக்கு நாடோடி அறிஞர், நாடோடி மருத்துவர் என்று அர்த்தம். வாழ்க்கை முறை, மனித முயற்சிகள் மூலம் நோய்களுக்குச் சிகிச்சை அளித்து உடல்நலனைப் பாதுகாக்கலாம் என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயல்பட்டவர். அத்துடன் நோய்க்குச் சிகிச்சை அளிப்பதைவிட, முன்கூட்டியே தடுப்பதுதான் சிறந்தது என்பதையும்…

Continue reading →

தந்ரா தியானம்

★சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான். ★நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும்….

Continue reading →

உடலின் 72000 நாடிகளையும்  வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு…

Continue reading →

கோடையில் தொற்று நோய்களை தடுக்க

“நீரின்றி அமையாது உலகு” பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது. இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது .இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள்…

Continue reading →

அக்கிப் புண் !!!

கோடை காலத்தில் வெப்ப மிகுதியால் சிலருக்கு உடலில் அக்கி என்னும் நோய் தோன்றலாம் அந்தக் காலத்தில் குயவர்களிடம் சென்று மண்பாண்டம் செய்யப் பயன் படுத்தப் படும் மண் கலவையைக் குழைத்து பூசி இந்த நோயைப் போக்குவார்கள் அதற்கு அக்கி எழுதுதல் என்று பெயர் பலருக்கு முதுகுப் பகுதியில் அக்கி எனப்படும் கண்ணுக்குத்தெரியாத வேர்க்குரு போன்ற நீர் வடியும் சிறு சிறு கொப்புளங்கள் அதிகப் படியான வெயிலின் தாக்குதலால் ஏற்பட்டு அரிப்பு எரிச்சல் நீர் வடிதல் போன்ற துன்பங்களைத் தரும்…

Continue reading →

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்-

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள்…

Continue reading →

கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்…

கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்… நாற்பதுகளில் இருக்கும் பெரும்பாலோனோர்க்கு சிறிய எழுத்துக்களை படிப்பதில் சிரமம் ஏற்படும். பேப்பர் படிக்க முடியாது… ஒரு விசிட்டிங் கார்டை கூட படிக்க முடியாது போகலாம். ஸ்மார்ட் ஃபோன்களை உபயோகிக்கும் பெரும்பாலானவர்களுக்கும் இதே நிலைமைதான் , இதிலிருந்து மீண்டுவர சில எளிய கண்பயிற்சிகள் உள்ளது. ஒரு சில நிமிடங்கள் செய்தாலே பெரிய முன்னேற்றம் கண்முன்னே தெரியும் உடலுக்கு அசைவுகள் தேவைப்படுவதுபோல கண்களுக்கும் அசவுகளை கொடுத்து இரத்த ஓட்டத்தை கூட்டினாலே போதும் , கண்ணாடி…

Continue reading →

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்: தேவையான பொருட்கள் :- சீரகம் – 15 கிராம் கடுகு – 10 கிராம் மிளகு – 5 மஞ்சள் தூள் – 65 கிராம் பூண்டு – 5 பல் தும்பை இலை – ஒரு கைப்பிடி வேப்பிலை – ஒரு கைப்பிடி வாழைத்தண்டு – 100 கிராம் பாகற்காய் – 50 கிராம் பனைவெல்லம் – 150 கிராம் செய்முறை :- சீரகம் , மிளகு,…

Continue reading →

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு

என் நண்பர்கள் பல பேர் என்னிடம் முடி கொட்டுவதற்கு என்ன செய்வது என கேட்கின்றனர், இதற்கு ட்ரீட்மெண்ட் இருக்கா என்று கேட்கின்றனர். இதற்கு காரணம் எண்ணெய் குளியல் மறந்து போனதுதான். அவர்களின் வயது கேட்டால் 27அல்லது 28 ந்னு சொல்றாங்க, இந்த வயதிலேயே தலையில் பாதியை காணாமல் போய் இருக்கு, பாவமாகவும் இருக்கு. நண்பர்களே தயவு செய்து எண்ணெய் தேய்ச்சு குளிங்க, தினமும் ஷாம்பூ போட்டு குளிச்சா கண்ணகள் பாடாயிடும், எண்ணெய் குளியல் இல்லாட்டி விந்தணுகளும் குறையும்….

Continue reading →

பெண்கள் வயதாவதை தடுத்து இளமையாக்கும் சஞ்சீவினி

  பெண்கள் இளமையாக தோன்ற பல வகையான வழிகள் உள்ளன. மிகுந்த செலவு செய்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. முக அழகும், உடல் அழகும் ஒப்பனைகள் மூலம் பெற்றுவிட முடியாது. அதற்க்கு நம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்கள் மூலமே அடையலாம். சில பெண்களை கண்கூடாக பார்த்து 10,15 வயது இளைமயாக எவ்வாறு தோன்றுகிறார்கள் என்று அதிசயப்பட்டிருக்கலாம். இந்த அற்புத நிவாரணியை வழங்கிய பெண்மணி சொல்கிறார் அவருடைய பார்வை -3ல் இருந்து -1ஆக குறைந்து, சருமம்…

Continue reading →