எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்

  சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ”மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை…

Continue reading →

காய்கறிகளின் மந்திரி சபை

காய்கறிகளின் மந்திரி சபை 1. பிரதமமந்திரி : அரசாணிக்காய் தசை மண்டலம் 2. உள்துறை அமைச்சர் : பீர்க்கங்காய் நிணநீர் மண்டலம் 3. வெளியுறவு துறை அமைச்சர் : வெண்பூசணிக்காய் ஜீரண மண்டலம் 4. பொருளாதார அமைச்சர் : தேங்காய் எலும்பு மண்டலம் 5. போக்குவரத்து அமைச்சர்: வாழைக்காய் இரத்த ஓட்ட மண்டலம் 6. கல்வித்துறை அமைச்சர் : கொத்தவரங்காய் நரம்பு மண்டலம் 7. சுகாதார அமைச்சர் : கோவைக்காய் தோல் மண்டலம் 8 நீர்வளத்துறை அமைச்சர்…

Continue reading →

நம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்!!!

நம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்!!! இவ்வுலகில் உள்ள எல்லா விலங்குகளுமே தங்களுக்கென்று சில தகவல் தொடர்புக்கான திறமைகளைப் பெற்றுள்ளன. அந்த வகையில் நம் வீட்டுச் செல்லப் பிராணிகளும் நம்மிடம் தாவிக் குழைந்து ஏதோ சொல்லத் துடிப்பதைக் கவனித்துள்ளீர்களா? ஒரு நாய் தன் வாலை ஆட்டிக் கொண்டு குழைவதும், ஒரு பூனை தன் முன்னங்காலைக் கொண்டு அழகாக ஹேண்ட் ஷேக் செய்வதும்… இப்படி நம் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு…

Continue reading →

ஒரே நாளில் கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்களையும் அதிக செலவில்லாமல் தரிசிக்க முடியுமா?

  அதுவும் வெறும் 500 ரூபாயில்… பேருந்தில் மட்டுமே பயணம் செய்து, ஆடம்பரமாக செலவழிக்காமல் சிக்கனமாக திட்டமிட்டால் நிச்சயம் முடியும். ஆனால் கும்பகோணத்திலிருந்து அதிகாலை ஐந்துமணிக்கு தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் இரவுக்குள் நவக் கிரக கோயில்களையும் தரிசித்து திரும்ப முடியும். பட்ஜெட் சுற்றுலா என்பதால் அலைச்சலும், சவுகரிய குறைவுகளும் நிச்சயம் அதிகமாக இருக்கும். நேரம் ரொம்பவே முக்கியம். பராக்கு பார்த்து நேரத்தை வீணடிக்கக்கூடாது. இறைநினைவு மட்டுமே இருந்தால் இதை எளிதில் செய்யலாம். இதை சாத்தியமாக்க நீங்கள் செய்யவேண்டியது…

Continue reading →

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்

இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த மரநாய். பொதுவாகத் தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளிலும் குறிப்பாகப் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணிப் பகுதிகளில் தென்னை மரங்களில் மரநாய்களின் தாக்கம் அதிகமுள்ளது. இளநீர் சேதம் தென்னை மரங்களில் உள்ள இளநீரை மட்டுமே மரநாய்கள் குடிக்கின்றன. தென்னங்குலைகளில் இளநீரில் வழுக்கை உருவாகும் 7-வது…

Continue reading →

குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்?

நிலவை காட்டி சோறு ஊட்டுவது…? நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறோம் நிலவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டைக்குழல் உணவுக்குழல் விரிகிறது உணவு இலகுவாக உள்ளே இறங்கும் சின்ன உணவு குழலில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். குழந்தை கருவில் உருவாகும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது.தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்பு தான் உணவு குழலின் விட்டம் விரிய…

Continue reading →

ஆர்கானிக் சான்று

ஆர்கானிக் சான்று   இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், இயற்கை உரங்கள் தொழுஉரம், மண்புழு உரம், பண்ணைக்கழிவுகள், பிண்ணாக்கு வகைகள், தழை உரம், அசோலா, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, ரைசோபியம் பயன்படுத்துவது அவசியம். உயிரியல் பூஞ்சாண மருந்துகளாக சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா விரிடி பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல்,…

Continue reading →

அரிய வகை கூந்த பனை மரம்

    ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,   ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இந்த தாழிப்பனை மரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் அருகே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தில் இதுவரை இல்லாத…

Continue reading →

PF கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார். நாமினி! “முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை…

Continue reading →

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்

“கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். அடுத்து ஊரில் உள்ள எல்லாவித வீடுகள் மாளிகைகளை காட்டிலும் கோவிலானது அளவில் பெரியதாகவும், உயரமான கோபுரத்தோடும் அமைந்திருக்கும். இதனால் கன்னிமூலை பாரமாகவும் , உயரமாகவும் இயற்கையாகவே அமைந்துவிடும். இப்படி அமைத்து விட்டாலே மற்றத் திசைகளுக்கு உரிய சக்தி தானாகவே வந்துவிடும். ஒரு…

Continue reading →