காய்கறிகளின் மந்திரி சபை

காய்கறிகளின் மந்திரி சபை 1. பிரதமமந்திரி : அரசாணிக்காய் தசை மண்டலம் 2. உள்துறை அமைச்சர் : பீர்க்கங்காய் நிணநீர் மண்டலம் 3. வெளியுறவு துறை அமைச்சர் : வெண்பூசணிக்காய் ஜீரண மண்டலம் 4. பொருளாதார அமைச்சர் : தேங்காய் எலும்பு மண்டலம் 5. போக்குவரத்து அமைச்சர்: வாழைக்காய் இரத்த ஓட்ட மண்டலம் 6. கல்வித்துறை அமைச்சர் : கொத்தவரங்காய் நரம்பு மண்டலம் 7. சுகாதார அமைச்சர் : கோவைக்காய் தோல் மண்டலம் 8 நீர்வளத்துறை அமைச்சர்…

Continue reading →

செரிமான கோளாறை போக்கும் புளி 

நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. புளியை பயன்படுத்தி முகப்பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்….

Continue reading →

எண்ணையிலே வகைகள் என்ன?

  குறைவெப்ப அழுத்தம் – இதிலே எண்ணையை மெதுவாக பிழிஞ்சு எடுப்பார்கள். கைவினை தொழில் ஆகவும் வீட்டிலேயும் செய்யலாம். மிகவும் மெதுவான முறை. அதிவெப்ப அழுத்தம் – இதிலே விதைகள் மிக அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும். அதனால் வெப்பமும் அதிகமாக இருக்கும். இந்த இரண்டிலும் வரும் எண்ணைய்களை வடிகட்டியோ அல்லது வடிகட்டாமலோ தரலாம். வடிக்கடுவது நாம துணியிலே வடிக்கட்டுவது போல். அதிவெப்பத்திலே எண்ணையிலே இருக்கும் சத்துக்கள் ஆவியாகலாம். அதைத்தவிர மேற்கண்ட இரு முறைகளிலேயும் எந்த பிரச்சினையும் இல்லே….

Continue reading →

வரகரசி அடை

  தேவையான பொருட்கள்: வரகு – 1 கப் கடலைப் பருப்பு – 1/4 கப் துவரம் பருப்பு – 1/4 கப் உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் அவல் – 2 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் – 6 பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது…

Continue reading →

சத்தான கம்பு வடை

தேவையானவை : கம்பு – 1 கப் சின்ன வெங்காயம் – 1/4 குவளை (நறுக்கியது) கருவேப்பிலை – 1 கைப்பிடி (நறுக்கியது) கொத்தமல்லி – 1 கைப்பிடி (நறுக்கியது) இஞ்சி – சிறுதுண்டு சோம்பு – 1/2 தேக்கரண்டி பட்டை – சிறிய துண்டு மிளகாய் – 3 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொறிப்பதற்கு செய்முறை • கம்பை 3 மணிநேரம் ஊறவிட்டு இஞ்சி, சோம்பு, பட்டை, மிளகாய், உப்பு சேர்த்து…

Continue reading →

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!! செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன…! பானத்தின் பெயர்: அற்புத பானம் தேவையான பொருட்கள்: காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1. செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும். உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்: *…

Continue reading →

எந்தவகை ரத்தம் உள்ளவர்கள் என்ன வகையான உணவுகளை சாப்பிடனும்..?

எந்தவகை ரத்தம் உள்ளவர்கள் என்ன வகையான உணவுகளை சாப்பிடனும்..? .இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம். ‘ஏ’ பிரிவு இரத்த வகை இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ்…

Continue reading →

கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு இந்தக் கிழங்கை அடிக்கடிச் சாப்பிடுவதன் மூலம் சிலவகை நோய்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம். கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை. (1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும். காரும் கருணையைப் பிடிகருணை என்றும், காராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான். முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்….

Continue reading →

பெண்கள் சாப்பிடவேண்டிய உணவுகள்

”சிட்னியில் வசிக்கும் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அக்காவின் மகள் வயதுக்கு வந்துவிட, விதம்விதமாக உணவுகளைத் தயார் செய்துவைத்து, ‘இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு’ என மகளுக்குத் திணித்துக்கொண்டிருந்தார் அக்கா. இதைப் பார்த்ததும், ”நம் ஊரில் இருக்கும் பலரே, இதில் பலதையும் மறந்துட்டாங்க. நீ மறக்காம பார்த்துப் பார்த்து செய்திட்டிருக்கியே’ என்றேன் நான். ”இதுமட்டுமில்லை. காலையில தூங்கி எழுந்ததும் வெறும் வயித்துல நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பால் இதெல்லாம் குடிக்கச் சொல்றாங்க. அதுக்கப்புறம் உளுந்தங்களிதான் சாப்பிடணுமாம். கொஞ்ச நேரம்…

Continue reading →

நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கஞ்சி….. !!

இன்றைய தலைமுறைக்கு ‪ கஞ்சி‬ என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்கிற கவலை இல்லாமல், வயிற்றை நிரப்புவது என்றாகிவிட்டது. இது மிக மிகத் தவறு. எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்களின் முக்கிய உணவே பாரம்பரிய தானியங்களில் செய்த கஞ்சியும் கூழும்தான். அதுஎல்லாம்…

Continue reading →