பறவைகளுக்கு வெயில் கால உணவு முறைகள்

வெயில் கால உணவு முறைகள் : தினமும் குடிக்கும் தண்ணிர் மாற்றி விடவேண்டும் . தினை , வரகு , சூரியகாந்தி விதை கலவை  ,எப்பொழுதும் சுண்ணாம்பு கல் , கடம்பா மீன் ஓடு இருக்கும் . வெள்ளரி ( இரண்டு பங்கு )  , பீட்ருட் ,முள்ளங்கிஇவற்றை நன்கு  துருவி தினமும் கொடுப்பது  நல்லது.முந்தயநாள் வைத்த  துருவல்  மீதம் இருந்தால் அதனை சுத்தம் செய்து விட வேண்டும்.அளவோடு வைப்பது நலம் . மக்காசோளம் வாரத்தில் மூன்று…

Continue reading →

கண் நோய் குறைபாட்டை சரி செய்வது எப்படி ?

பறவைக்கு ஏற்படும் கண் நோய் குறைபாட்டை சரி செய்வது எப்படி ?   பறவைகளுக்கு உடல் நிலையை தெரிந்து கொள்ள அதான் கண்களை பார்த்தல் தெரிந்து விடும் . கண்ணின் நிலையை பொருத்து பறவையின் மனநிலையை தெரிந்து கொள்ள முடியும் . பறவையின் உடல் நிலை பாதிப்பு அடைந்தால் அதான் கண்கள் தான் முதலில் காட்டி கொடுக்கும் .இந்த பாதிப்பு அதிகம் African Love Birds  வகையை அதிகம் பாதிக்கும் . அதிகன் கண் நோய் வர காரணம்…

Continue reading →