எனது தோட்டம்

இது எனது கனவு இல்லம் / தோட்டம் தற்சார்பு வாழ்வியல் கட்டுரை :

தற்சார்பு வாழ்வியல் கட்டுரை , எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில்  வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற சில கனவுகள் உண்டு அவைகளை நிச்சயம் நிறைவேற்றுவதற்கு தீராத முயற்சிகள் நடந்து  கொண்டு உள்ளது. இன்னும் பல படிகள் தாண்டவேண்டும் . எனது திட்டங்களை/கனவுகளை  இங்கு பகிர்த்து கொண்டு உள்ளேன்  .மேலும் இதில் உள்ளது போலவே அனைத்தும் அமைக்கவேண்டும் ஆனால் களத்தில் செய்யும் பொழுது மாற்றங்கள் நிறைய இருக்கும் .

 

பண்ணையார் தோட்டம் தற்சார்பு வாழ்வியல்

எனது தோட்டம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline